பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி மற்றும் பலர் நடித்து நாளை வெளியாக உள்ள படம் “சர்தார்”. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் இப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் தமிழ், தெலுங்கு பாடல்களை படக்குழு நேற்று வெளியிட்டது.

ஏற்கனவே, கார்த்தியின் கலை வாழ்வில் ஜி வி. பிரகாஷ் குமார் இசை பெரும் பங்கு வகிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. மூன்றாவது முறையாக கார்த்தி படத்துக்கு அவர் இசையமைத்துள்ளார். யுகபாரதி, ஜிகேபி, அறிவு, ரோகேஷ், ஏகாதசி ஆகியோர் பாடல்களை படைத்துள்ளார்.

ஜூக் பாக்ஸ் லிங்க் : https://youtu.be/aeyunWAu_-w