Mnadu News

சிக்ஸர் அடிப்பதில் தோனி புதிய சாதனை

ஐபிஎல் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலபரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களுக்கு 161 ரன்கள் எடுத்தது.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது.

இறுதிக் கட்ட இரண்டு ஓவர்களில் தனி ஒருவனாக களத்தில் இருந்து நான்கு புறமும் எல்லைகளை நோக்கி மட்டையை சுழற்றினார்.

ஐபிஎல்லில் 200 சிக்ஸர்களைக் கடந்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை தோனி தனதாக்கியுள்ளார். 203 சிக்ஸர்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். மேலும் அவர் அடித்த சிக்ஸர் 111 மீடர்கள் அடித்து இந்த சீசனில் அதிகபட்ச தூரம் அடித்த பேட்ஸ் மேன் என்ற சாதனையையும் தோனி படைத்துள்ளார்.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More