பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், டௌனிங் சாலையில் அமைந்திருக்கும் தனது இல்லத்தில் நேற்று இரவு நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரிஷி சுனக் அதில், இன்று மிகச் சிறப்பானதொரு தீபாவளி திருநாள் பண்டிகையில் பங்கேற்றுள்ளேன்.
இந்த பிரிட்டனில் வாழும் அடுத்த தலைமுறையினர், தங்களது வருங்காலத்துக்காக தாங்களே விளக்குகளை ஏற்றிக் கொள்ளும் வகையில் இந்தப் பதவியில் என்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்துனையும் செய்து முடிப்பேன். மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்காலத்தைப் பாருங்கள். அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி என்று தெரிவித்துள்ளார்.
ஓணம் பண்டியையொட்டி முதலமைச்சர் வாழ்த்து
கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் ஓணம்...
Read More