Mnadu News

சிறந்த திருநங்கை விருது: முதல் அமைச்சரிடம் பெற்ற ஐஸ்வர்யா.

திருநங்கையர்களின் முன்னேற்றத்திற்காக கடந்த 22 ஆண்டுகளாக தனது கிராமியம் மற்றும் நாடக கலையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேவை புரிந்து வரும் திருநங்கை ஐஸ்வர்யாவுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினையும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Share this post with your friends