சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் லி ஷாங்பூ ரஷ்யாவுக்கு அரசியல் ரீதியாக பயணம் மேற்கொண்டிருக்கிறார். பயணத்தின் முதல்கட்டமாக தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் சந்தித்துப் பேசினார்.சந்திப்பின் முடிவில் பேசியுள்ள புதின் “ பொருளாதாரம், கலாச்சாரம், கல்வி, சமூகம் சார்ந்து சீனா – ரஷ்ய நாடுகளிடையேயான உறவு மேம்பட்டு வருகிறது. முழு உலகத்தின் நலன்களுக்கான பணிகளை இரு நாடுகளும் தொடரும் “என்று தெரிவிதது உள்ளார்.
“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”
திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...
Read More