சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஷென்ஜென் நகரில் உள்ள பெயர் வெளியிடாத நிறுவனம் ஒன்று தனது பணியாளர்களுக்கு இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்து இருந்தது.அதில், லக்கி டிரா போட்டி ஒன்று நடத்தப்பட்டது. இதில், சம்பளத்துடன் 365 நாட்கள் விடுமுறை லக்கி டிரா பரிசை ஒருவர் நபர்தட்டி சென்று உள்ளார். இந்த மெகா பரிசை பெற்ற விவரம் வீடியோவாக சீன சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலானது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More