சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியதாகவும், பேச்சுவார்த்தை மற்றும் தகவல் பரிமாற்றத்துக்கான “சரியான சூழ்நிலையை” அமெரிக்கா உருவாக்கவில்லை என்பதாலும் அமெரிக்க அழைப்பை நிராகரித்துவிட்டதாக சீனா குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க நடவடிக்கை, சர்வதேச விதிமுறைகளை கடுமையாக மீறியதாக உள்ளது. ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறிய சீன செய்தித் தொடர்பாளர், அமெரிக்காவின் மிக மோசமான மற்றும் மிகத் தவறான செயல்பாடு எனறும் சீனா கடுமையான விமரிசித்துள்ளது.

கர்நாடகாவில் மருத்துவ ஆராய்ச்சி நிலையம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
தனி விமானம் மூலம் கர்நாடகம் மாநிலம் பெங்களூரு வந்த பிரதமர் மோடி, எச்.ஏ.எல்....
Read More