கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,ஆளுநர் செந்தில்பாலாஜியை டிஸ்மிஸ் செய்து இருந்தார், தமிழக முதல் அமைச்சர்; கடிதம் எழுதிய பின்னர் ஆளுநர் அதை நிறுத்தி வைத்திருப்பவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.அதே நேரத்தில் முதல் அமைச்சர்; ஸ்டாலின் இரண்டு, மூன்று முறை கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஆளுநரை வலியுறுத்தி இருக்கின்றார்.அதே நேரம், அமைச்சர் செந்தில்பாலாஜி பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏன் முதல் அமைச்சருக்கு இருக்கின்றது.காரணம் எதுவாக இருந்தாலும், செந்தில் பாலாஜி மீது பாஜகவிற்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு கிடையாது, அவரின் குற்றங்கள் மீதுதான் வெறுப்பு. முதல்வரின் நடவடிக்கைகள் தனிமனிதனை காப்பாற்றும் வகையில் இருக்கின்றது என்று பேசியுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More