சென்னையில் கடந்த 23, 24, 25 ஆகிய தேதிகளில் 211 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 50 மெட்ரிக் டன் குப்பை கும்மிடிபூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகள் சேகரிக்கும் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மீதமுள்ள கழிவுகள் நாளை கும்மிடிப்பூண்டிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்தது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More