சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக வெங்கடாச்சாரி லட்சுமிநாராயணன் பதவியேற்றார். லட்சுமி நாராயணனுக்கு உயர்நீதிமன்றம்; பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உச்சநீதிமன்றம், சென்னை, மும்பை, டெல்லி, கர்நாடகா உயர்நீதிமன்றங்களில் வக்கீலாக பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு வக்பு வாரியம், மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய மருந்து நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு வழக்குரைஞராக இருந்துள்ளார்.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More