இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு, அந்தந்த விமான நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகளுக்கு தகுந்தப்படி விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு விமான நிலையங்களுக்கும் மாறுபட்ட கட்டணமாக இருக்கும்.இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான பயணிகள் ஒவ்வொருவருக்கும் 295 ரூபாயும் சர்வதேச விமானத்தில் பயணிக்கும் ஒவ்வொரு பயணிக்கும் 450 ரூபாயும் வசூலிக்க மத்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம உத்தரவிட்டுள்ளது.இந்த கட்டணம் பயணிகளிடம் தனியாக வசூலிக்கப்பட மாட்டாது. அவர்கள் பயணிக்கும் விமான டிக்கெட் கட்டணத்துடன் இணைத்து வசூலிக்கப்படும்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More