செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி தொடர்பாக பேசியுள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, உலகில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது.அதிலும் குறிப்பாக செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் வேகமெடுத்துள்ளது.இந்த சூழலில், செயற்கை நுண்ணறிவின் திறன்களை தவறாக பயன்படுத்தினால் தீமையில் முடியவும் வாய்ப்புண்டு.அதே நேரம்,செயற்கை நுண்ணறிவிடமிருந்து எல்லா தரவுகளையும் அறிய வேண்டும் என்ற அவசியமில்லை.ஆனால் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது என்பது உண்மை.அதே வேளையில், செயற்கை நுண்ணறிவில் நாம் எதிர்பார்க்காத அளவுக்கு திறன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன் அபரிமித வளர்ச்சியால் இரவில் நான் உறங்குகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More