பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியுள்ள தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் உமர் அப்துல்லா, அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் ஜனநாயகம் பற்றிய விவாதங்கள் நடந்தது. அப்போது, நாட்டை அழிவில் இருந்து காப்பாற்றவும், ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும் நாங்கள் சந்தித்தோம் என்று பிரதமர் மோடி பேசி உள்ளார்.அதே நேரம், நானும் மெகபூபா முப்தியும் நாட்டின் ஜனநாயகம் உள்ள பகுதியை சேர்ந்தவர்கள் தான்.அப்படியிருக்க, ஏன் இந்த ஜனநாயகம் ஜம்மு மற்றும் காஷ்மீரை அடையவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More