பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள மத்தியமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கர்நாடக மக்கள் அளித்துள்ள இந்த முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதே சமயம், கர்நாடக மக்களுக்காக ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து பணியாற்றுவோம்.அதே நேரம்,இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்று வெளிநாடுகளில் ராகுல் காந்தி கூறினார்.அத்துடன், ஜனநாயகம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று மக்கள் அவரிடம் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

உடல்நிலை சரியில்லாத மனைவியை சந்திக்க சிசோடியாவுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு.
மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சிசோடியாவின் மனைவியை சந்திக்க...
Read More