Mnadu News

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2 ஆகப் பதிவு.

அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில்,ஜப்பானின் பிரதான தீவான ஹொன்ஷ_வின் மத்திய மேற்கு கடற்கரைக்கு அருகில் உள்ள இஷிகாவா மாகாணத்தில் 6 புள்ளி 2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புள் மற்றும் சேதங்கள் குறித்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends