ஜம்மு – காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் துருவ் வகை ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.,இந்த விபத்தில் விமானிகள் காயங்களுடன் உயிர் பிழைத்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More