ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் வனப் பகுதியில் நேற்று இரவு ராணுவம் மற்றும் காவல்துறையினரின் கூட்டுத் தேடுதல் குழுவினர் பை ஒன்று கண்டுபிடித்தனர்.அதில் சக்திவாய்ந்த 3 வெடிகுண்டுகள் இருப்பதை அவர்கள் உறுதி செய்தனர். அதையடுத்து. வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது எவரும் கைது செய்யப்படவில்லை, இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More