உத்தரபிரதேசம்,காட்னாவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள அம் மாநில பாஜக தலைவர் சுஷில் குமார் மோடி, பாட்னா உயர்நீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மாநில அரசு வழக்குரைஞர்களால் பதில் அளிக்க முடியவில்லை. அதே நேரம், ஜாதிவாரி கணக்கெடுப்பு தடை உத்தரவுக்கு முதல் அமைச்சர் நிதிஷ் குமார் தான் முழு பொறுப்பு.அத்துடன், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலானவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவினரைப் பற்றி கவலைப்படுவதில்லை.அதேசமயம், உயர்நீதிமன்றம் தடை உத்தரவுக்கு அவர்கள் எதிர் விணை ஆற்றாமல் இருப்பதிலிருந்து, அவர்களின் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் மீதான எதிர்ப்பு முகம் அம்பலமானது என்று கூறியுள்ளார்.

சீனாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லெஷான் நகருக்கு அருகே உள்ள ஜிங்கூஹே வட்டாரத்தில் இருக்கும்...
Read More