ஜார்கண்ட் மாநில அரசின் புதிய ஆள் எடுப்பு கொள்கைக்கு எதிராக ராஞ்சியில் உள்ள மொரபாடி மைதானத்தில் அமைதியான முறையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.பின்னர் அவர்கள் திடீர் என்று முதல் அமைச்சர்; இல்லம் அருகே போராட்டத்தைத் தொடங்கினர்.இந்த நிலையில் போரரட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அதையடுத்து அவர்களை களைக்க லேசாக தடியடி நடத்தப்பட்டது.அதோடு சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.இதனிடையே, மாணவர்களின் போராட்டத்தை அடுத்து முதல் அமைச்சர்; இல்லம் மற்றும் தலைமைச் செயலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More