Mnadu News

ஜூலை 2 முதல் பொறியியல் கலந்தாய்வு: அமைச்சர் பொன்முடி தகவல்.

பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 2 முதல் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் ஒரு மாதம் முன்னதாக அதாவது ஜூலை இரண்டாம் தேதி முதல் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

Share this post with your friends