அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 40 காசுகள் சரிந்து 81 ரூபாய் 93 காசாக வர்த்தகமானது. முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்த அச்சம் காரணமாக சரிவு ஏற்பட்டது.இதற்கு, பங்குச்சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் வெளியேறியதும் அமெரிக்க பத்திரங்கள் மதிப்பு உயர்ந்துள்ளதாலும், இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்துள்ள தாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவிததுள்ளனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More