டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 58 காசுகள் வீழ்ச்சியடைந்தது. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி ஆகும். இந்நிலையில், இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் அதிகரித்துள்ளது. இதன் மூலம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81 ரூபாய் 58 காசாக ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More