பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் ஹர்த்வார் துபே. உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர், 2020ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை எம்.பி-யாக பதவி வகித்து வந்துள்ளார்.இந்த நிலையில் இவர் தனது 74வது வயதில் டெல்லியில் உள்ள மருத்துவமனையில்; இயற்கையெய்தினார் என்று அவரது மகன் பிரன்{ துபே தெரிவித்துள்ளார்.
“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...
Read More