டெல்லியில் உள்ள உயிரியியல் பூங்காவில் அரிய வகை வெள்ளையின புலி குட்டிகளை திறந்து விடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறைகளுக்கான அமச்சர் பூபேந்தர் யாதவ் கலந்து கொண்டு ,கொடியசைத்தார். அதையடுத்து, வெள்ளையின தாய் புலி சீதா மற்றும் புலி குட்டிகளை அதற்கான நிலப்பகுதிகளில் திறந்து விடப்பட்டது. அப்போத துள்ளி குதித்து ஓடிய குட்டிகள், கோடை வெப்பம் தணியும் வகையில், அமைக்கப்பட்டு இருந்த, தூய்மைப்படுத்தப்பட்ட நீர்நிலையில் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்தன. இதனை பார்வையாளர்கள் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More