டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் உடையில் வந்த நபர் 4 முறை துப்பாக்கி சூடு நடத்தினர்.இதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த பெண் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த துப்பாக்கிச்சூடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More