சுவிட்சர்லாந்தில் நடக்கும் டைமண்ட் லீக் தொடரில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா மீண்டும் தங்கம் வென்றார். 87 புள்ளி ஆறு ஆறு மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை மீண்டும் கைப்பற்றினார்.,கடந்த ஆண்டு, இதே தொடரில் 88 புள்ளி நான்கு நான்கு மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More