Mnadu News

தங்கமங்கை கோமதிக்கு முக ஸ்டாலின் வாழ்த்து

800 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு கோமதி மாரிமுத்து முதல் தங்கத்தை பெற்றுத் தந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் உலக அரங்கில் பெருமை தேடித் தந்திருக்கும் இவர் மேலும் பல அரிய சாதனைகளை நிகழ்த்திட வாழ்த்துவதாக முக ஸ்டாலின் ட்விட்டரில் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

Share this post with your friends