சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று கடும் உயர்வை சந்தித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு .560 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 755 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 4 ரூபாய் 20 காசு உயர்ந்து 66 ரூபாய் 70 காசு ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு 4 ஆயிரத்து 200 ரூபாய் உயர்ந்து 66 ஆயிரத்து 700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More