சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 37ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 15 ருபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 625 -ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 பைசா குறைந்து 60 ரூபாய் ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு 700 ரூபாய் குறைந்து 60 ஆயிரம் ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More