தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் நேற்று தண்ணீர் எடுத்த 2 லாரிகள் சிறைபிடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு, வரும் 7 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு எடுக்கப்பட்டது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More