Mnadu News

தனுஷ் மயக்கும் வரிகளில் வாத்தி ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

வெங்கட் அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ள படம் “வாத்தி”. டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று மாலை வெளியானது.

ஜி வி பிரகாஷ் குமார் இசையில் தனுஷ் எழுதி, ஸ்வேதா மோகன் இப்பாடலை பாடியுள்ளார். “வா வாத்தி” என்ற இந்த பாடல் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

மேலும் தனுஷ் பல இயக்குனர்கள் கதைகளை தேர்வு செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் வெற்றி மாறன், செல்வராகவன், மித்ரன், மாரி செல்வராஜ் போன்றவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாங் லிங்க்: https://youtu.be/5BQQM4uvRkw

Share this post with your friends