காதல் தோல்வி பாடல்கள் எத்தனை வந்தாலும் அவை ரசிகர்களுக்கு அலுப்பு தட்டுவதில்லை. அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை பல வகை சோகப் பாடல்கள் தமிழ் சினிமாவில் வலம் வந்துள்ளன. அப்படி ஒரு பரபரக்கும் பாடலை தான் பிரின்ஸ் திரைபடத்தில் தமன் இசையில் வெளியாகி உள்ளது.

ஆங்கிலமும் தமிழும் கலந்து ஒரு கலவையான கமர்ஷியல் ட்ரீட் ஆக அறிவு எழுதி பாடியுள்ளார். என்ன மா இப்படி பண்றீங்களேமா பாடலுக்கு பிறகு ஒரு தர லோக்கல் குத்து பாடல் அவருக்கு அமைந்துள்ளது “வூ ஆம் ஐ” பாடல்.
இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது.

லிங்க் : https://youtu.be/UZdDOQSG4JM