தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பதை சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டம் இயற்ற உள்ளோம் – ஒசூரில் செல்வபெருந்தகை பேட்டிகிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டமன்ற பொதுகணக்குழுவினர், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை அவர்களின் தலைமையில் நடைப்பெற்றதுமுதல்நிகழ்ச்சியில் ஒசூரில் அமைந்துள்ள டைட்டான் வாட்ச் உற்ப்பதி தொழிற்சாலையில் பொதுகணக்கு குழு உறுப்பினர்கள் ராஜா,Y.பிரகாஷ் உள்ளிட்டோர் ஆய்வு மேற்க்கொண்டனர்..பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகைதமிழக சட்டமன்ற பொது கணக்கு குழு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆய்வு செய்து வருகிறோம்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More