Mnadu News

தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்குப் பருவமழை.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும், ஆந்திரத்திலும் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது.
கடந்தாண்டு வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இந்தாண்டு சற்று தாமதமாக அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி தொடங்கியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக இயல்பை விட அதிக மழைப்பொழிவு பதிவானதாகவும், இந்தாண்டு இயல்பை ஒட்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends