Mnadu News

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம்.

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் 3 மாதத்திற்குள் சட்டத்துறை அதிகாரியை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நியமனம் செய்யவில்லையெனில் மனுதாரர் நீதிமன்றம் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share this post with your friends