தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்துவரும் நிலையில், பகல் நேரங்களில் மக்கள் வெளியே வர தயங்குகின்றனர். வெப்பம் அதிகரித்தாலும், தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.இந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில்; 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More