Mnadu News

தமிழக-ஆந்திர எல்லையான வேலூரில் 6 இடங்களில் காவல்துறையினர் தீவிர சோதனை.

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் நிகழ்ந்த கொள்ளை சம்பவத்தைத் தொடர்ந்து,கொள்ளையர்கள் தமிழகத்திலிருந்து தப்பிக்காமல் இருக்கு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா.; இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு – ஆந்திர எல்லையான வேலூரில் 6 இடங்களில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். வேலூர் மாநகரில் உள்ள தங்கும் விடுதிகளிலும் காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

Share this post with your friends

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.

ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...

Read More

கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிலையான பாஜக அரசு தேவை: பிரதமர் மோடி பேச்சு.

கர்நாடகாவில் தாவணகெரேவில் பேசிய பிரதமர்,சந்தர்ப்பவாத, சுயநல அரசுகள் நீண்ட காலமாக இருந்தது கர்நாடக...

Read More