மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தஞ்சை மக்களவைத் தேர்தலில் பட்டுக்கோட்டை என்.ஆர் நடராஜன் போட்டியிடுகிறார். அரசியல் பாரம்பரிய குடும்பத்தில் பயணித்த என்.ஆர் நடராஜனை வேட்பாளராக அறிவித்ததில் மகிழ்ச்சி அடைவதாகும். தேர்தலில் கூட்டணி வைக்க யாரும் எங்களுக்கு கற்றுத் தரத் தேவையில்லை. மக்கள் விரும்பும் கூட்டணியில் நாங்கள் இணைந்துள்ளதாகவும் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More