Mnadu News

திரிகோணமலைக்கு தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் : வானிலை ஆய்வு மையம் தகவல்.

திரிகோணமலைக்கு கிழக்கு – தென்கிழக்கே 670 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. முதலில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு தென்மேற்கு திசையை நோக்கி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை தெற்கு தென்மேற்கு திசையில் திரும்பி இலங்கையில் கரையை கடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More