திருமலையில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய நிகழ்வான கருட சேவை இன்றிரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சுமார் 3 லட்சம் பக்தர்கள் திருமலைக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருட சேவை நிகழ்வில் ,ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிலிருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை இன்றிரவு ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும். அதோடு, ஸ்ரீ பக்திசாரர் பக்த சபா சார்பில் சேலத்தில் 5 டன் மலர்களைக் கொண்டு; தொடுக்கப்பட்ட மாலைகள் இன்றை கருட சேவையின் போது பயன்படுத்தப்படும்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More