இன்றும் நாளையும் வழக்கமான அரசு விடுமுறை நாள்களாகும். வரும் 24-ஆம் தேதி அதாவது திங்கள் கிழமை தீபாவளி கொண்டாடப்படுவதால் அன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அதாவது செவ்வாய்க்கிழமை புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் மருத்துவ ஆராய்ச்சி நிலையம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
தனி விமானம் மூலம் கர்நாடகம் மாநிலம் பெங்களூரு வந்த பிரதமர் மோடி, எச்.ஏ.எல்....
Read More