ஆவின் நிறுவனம் மூலம் தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டு 82 கோடி ரூபாய்க்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டது. இந் நிலையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு 116 கோடிக்கு இனிப்புகள் விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More