Mnadu News

தீபாவளி பண்டிகை: ரூ 116 கோடிக்கு இனிப்புகள் விற்ற ஆவின்.

ஆவின் நிறுவனம் மூலம் தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டு 82 கோடி ரூபாய்க்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டது. இந் நிலையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு 116 கோடிக்கு இனிப்புகள் விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends