தி.மலையில் வட்டாரப்போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்த போது வருமானத்திற்கு அதிகமாக .2 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்படுள்ளது.இந்நிலையில், மத்திய பேருந்து நிலையம் வில்லியம் சாலையில் உள்ள அவரது வீட்டில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையில் சோதனை நடைபெற்றது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More