துருக்கியின் அப்சினில் இருந்து தென்மேற்கில் 23 கிலோ மீட்டரில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 4.0 ஆகப் பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பொருளிழப்புகள் குறித்த எந்த விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More