தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஏற்கனவே தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர்களுக்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்டோருக்கு கல்வி தகுதிக்கேற்ப வேலையை அதிமுக ஆட்சி வழங்கவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளார்.

எம்.பி., தானாக தகுதியிழக்கும் சட்டத்தை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், ‘மோடி’ எனும் ஜாதியை குறித்து தவறாக பேசியதால்...
Read More