இந்தாண்டுக்கான தென்மேற்கு பருவமழை குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வழக்கமாக தென்மேற்கு பருவமழை, கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி துவங்கி, செப்., மாதம் வரை பெய்யும். இந்தாண்டில், மூன்று நாட்கள் தாமதமாக, ஜூன் 4 ஆம் தேதி பருவமழை துவங்க வாய்ப்புள்ளது. அதே நேரம், இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More