Mnadu News

தெற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் … மக்கள் கடும் அவதி

 

தெற்கு ஆப்பிரிக்க  நாடுகளான ,ஜிம்பாப்வே  மொசபிக் நாடுகளை,இடாய் என்று பெயரிடப்பட்டுள்ள  சூறாவளி  தாக்கி  வெள்ளத்தை  ஏற்படுத்தியுள்ளது .இதனால்  ஜிம்பாப்வே,மொசபிக்,மலாவி ஆகிய  பகுதிகள் கடுமையாக  பாதிக்கப்பட்டன .புயல்  மற்றும் திடீர்  வெள்ளத்தால்  மரங்கள்  தொலைத்தொடர்பு  கோபுரங்கள்  சாய்ந்தன  .இதனால் விமான நிலையம் ,மூடப்பட்டன .பல பகுதிகளில்  தொலைபேசி  மற்றும் மின்சாரம்  முற்றிலும் துண்டிக்கப்பது  .அந்நாட்டின் கிழக்கு பகுதியை இதுவரை 98  பேர் பலியானதாகவும்  ,217  பேர் படுகாயம் அடைந்ததாகவும்  மத்திய  பகுதியில் 84  பேர் பலியானதாகவும் ,1500  பேர்  படுகாயம் அடைந்ததாகவும்  அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் ஐ.நா . அமைப்புகளும்  செஞ்சிலுவை சங்கமம்  உதவிக்கரம் நீட்டி மீட்பு  பணியில்  ஈடுபட்டு வருகின்றனர் .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More