அவதூறு வழக்கில் ராகுலின் மேல் முறையீடு நிராகரிக்கப்பட்டது குறித்து ஜம்மு காஷ்மீர் அனந்த்நாகில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் அமைச்சர் மெகபூபா முப்தி, இந்த நாட்டுக்கு இது கறுப்பு நாள் ஆகும். இங்குள்ள அரசியல் சட்டத்தை ஒழித்துவிட்டு இந்த தேசத்தை தங்கள் வழியில்; நடத்த பாஜக நினைக்கிறது. அவர்கள் இந்த நாட்டை பாஜக நாடாக மாற்ற விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More