உத்தரகாண்டில் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் நின்றிருந்த யானை முன்பு வைஷ்ணவி நாயக் என்பவர் உடல் அசைவுகளுடன் கூடிய நடனம் ஒன்றை ஆடினார்.அப்போத, அவரது அசைவுக்கேற்ப, யானையும் தலையை ஆட்டியபடியும், நடனம் ஆடியும் அசத்தியது. இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். இதனை 17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக்குகளை அளித்து உள்ளனர். வீடியோவில் பின்னணி இசையையும் ஓட விட்டு உள்ளார். அதனால், இசைக்கேற்ப நடனம் ஆடியது போன்று அமைந்திருந்தது வெகுவாக கவர்ந்திருந்தது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More